Tamil Kids News Queen Elisabeth சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மகாராணி உயிரிழக்கும் சில நிமிடங்கள் முன்னதாக லண்டனில் பங்கிங்காம் அரண்மனை அருகே இரட்டை வானவில் தோன்றிய சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் மறைந்தால் அதற்கு முன்னதாக இயற்கை அதற்கான சகுனங்களை காட்டும் என்பது பலரது நம்பிக்கை.
இந்த நிலையில் சிலர் இந்த இரட்டை வானவில்லை அப்படியொரு சகுனமாக நம்புகிறார்கள்.
மேலும் பலரும் இந்த இரட்டை வானவில்லின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
kidhours – Tamil Kids News Queen Elisabeth
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.