Saturday, September 21, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புராணியின் புகைப்பட பணத்தாள்கள் சட்டப்பூர்வமாக அங்கீகாரம் Tamil Kids News Queen #...

ராணியின் புகைப்பட பணத்தாள்கள் சட்டப்பூர்வமாக அங்கீகாரம் Tamil Kids News Queen # World Best Tamil Website

- Advertisement -

Tamil Kids News Queen சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ராணி இரண்டாம் எலிசபெத் உருவம் கொண்ட பிரிட்டிஷ் வங்கி நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லும் என இங்கிலாந்து வங்கி அறிவித்துள்ளது.

Tamil Kids News Queen சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Queen சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ராணியின் உருவம் பதித்த தற்போதைய நாணயத்தாள்கள் செல்லத்தக்கவை எனவும், ராணியின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு நாணயத்தாள்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பேங்க் ஆஃப் இங்கிலாந்து அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- Advertisement -

ராணி எலிசபெத் காலமானதையடுத்து அவரது உருவம் பதித்த நாணய நோட்டுகள் கூடிய விரைவில் புழக்கத்தில் இருந்து நீக்கி, அதற்கு பதிலாக புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட சார்லஸ் மன்னரின் புகைப்படம் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

 

kidhours – Tamil Kids News Queen

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.