Tamil Kids News Polio Virus சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து பேரிடர் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகருக்கு வெளியே மூன்று இடங்களில் எடுக்கப்பட்ட கழிவுநீர் மாதரிகளில் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல்(Kathy Hochul) மாநில பேரிடர் அவசரநிலையை அறிவித்தார்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.