Friday, November 22, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புதாவரத்தில் தயாரிக்கப்படும் மாமிசம்! Plant Non Vegetarian Food

தாவரத்தில் தயாரிக்கப்படும் மாமிசம்! Plant Non Vegetarian Food

- Advertisement -

Plant Non Vegetarian பொது அறிவு செய்திகள்

- Advertisement -

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய மாமிச உணவு வகை உற்பத்தி செய்யப்படுகிறது. கோழி, இறைச்சி வகைகளின் சுவையையும் வடிவத்தையும் தொழில்நுட்பம் அப்படியே வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

பார்சலோனாவைச் (Barcelona) சேர்ந்த Novameat நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பார்ப்பதற்கு உண்மையான இறைச்சியைப்போல் இருந்தாலும் இது முழுக்கமுழுக்க தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உணவாகும்.

- Advertisement -

Novameat நிறுவனம் ‘Micro filaments எனும் முறையைக்கொண்டு இதை உருவாக்குகிறது மாற்று வகை மாமிசம் முதலில் முப்பரிமாண முறையில்தான் அச்சிடப்பட்டது.

- Advertisement -

ஆனால் உற்பத்தி அளவு கூடிவிட்டதால் வேறொரு தொழில்நுட்பத்தை நிறுவனம் இப்போது பயன்படுத்துகிறது.

 

Kidhours – Plant Non Vegetarian

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.