Tuesday, October 29, 2024
Homeசிறுவர் செய்திகள்பிரான்சில் பறவைகளிடமிருந்து பரவும் தொற்று! Pandemic from Birds

பிரான்சில் பறவைகளிடமிருந்து பரவும் தொற்று! Pandemic from Birds

- Advertisement -

Pandemic from Birds சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரான்சில் H5N1 என்னும் பயங்கர பறவைக்காய்ச்சல் பரவிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகிழக்கு பாரீஸ் பகுதியில், அந்த பறவைக்காய்ச்சல் சிவப்பு நரிகளுக்கு பரவியுள்ளதாக விலங்குகள் நலனுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Meaux என்ற இடத்தில் அமைந்துள்ள இயற்கை வனவிலங்குகள் காப்பகத்தில் கடல் புறா அல்லது gull என அழைக்கப்படும் சில பறவைகள் இறந்துகிடந்துள்ளன.அதே இடத்தில் மூன்று நரிகளும் இறந்து கிடக்கவே, அவற்றின் உடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

- Advertisement -

அப்போது, ஒரு நரியின் உடலில் H5N1 என்னும் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி விலங்குகள் நலனுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பறவைக் காய்ச்சலுக்கு ஏராளம் பறவைகள் பலியாவது கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வைரஸ் பாலூட்டிகளுக்கும் பரவுவது தெரியவந்துள்ளதால் அது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Kidhours – Pandemic from Birds

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.