Sunday, October 6, 2024
Homeசிறுவர் செய்திகள்நாக்கினால் சாதனை Painting by Tongue

நாக்கினால் சாதனை Painting by Tongue

- Advertisement -

Painting by Tongue  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நீளமான நாக்கினால் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

Nick Stoeberl என்ற பெயர் கொண்ட அந்த நபருக்கு 3.97அங்குல நீளத்திற்கு நாக்கு அமைந்துள்ளது. இதன் மூலம் அவர் ஓவியங்களை வரைந்து வருகிறார்.இதற்காக அவர் பிளாஸ்டிக் பைகளை எடுத்து நாக்கு முழுவதும் சுற்றிக் கொண்டு பின்னர் பெயிண்டை எடுத்து நாக்கில் வைத்து எதிரில் இருக்கும் ஓவியப்பலகையில் ஓவியங்களை வரைகிறார்.

- Advertisement -
Painting by Tongue  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Painting by Tongue  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதனால் அவருக்கு Lickasso என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் நாக்கினால் வரைந்த ஓவியம் ஆயிரத்து 200 டாலருக்கு விற்பனையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.