Pacific Earthquake உலக காலநிலை செய்திகள்
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே வெள்ளிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா அலாஸ்காவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் பற்றிய தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tonga Earthquake – South Pacific Ocean, 281.5 km (174.9 mi) southwest of Houma, Tonga#earth44 #earthquake #earthquakes #SouthPacificOcean #Tonga pic.twitter.com/S0ldabiq4V
— earth44 (@earth4444_) June 15, 2023
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.