Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்குழந்தையின் ஆப்ரேஷனுக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை tamil kids news Olympic ...

குழந்தையின் ஆப்ரேஷனுக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை tamil kids news Olympic world best tamil

- Advertisement -

tamil kids news Olympic  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஒலிம்பிக் பதக்கத்தை விற்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய போலந்து வீராங்கனை மரியா ஆண்ட்ரிஜெக்கின் (Maria Andriekin) உன்னத சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற போலாந்து நாட்டைச் சேர்ந்த மரியா ஆண்ட்ரிஜெக் (Maria Andriekin), அதே நாட்டைச் சேர்ந்த 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சை செலவுக்காக தனது பதக்கத்தை ஏலம் விட்டுள்ளார்.

- Advertisement -
tamil kids news olymbic_சிறுவர்களுக்கான உலக செய்திகள்
tamil kids news olymbic_சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்நிலையில்தான், 8 மாத குழந்தைக்கு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்பட்டுள்ளதை அறிந்த மரியா, தான் வென்ற பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார்.

- Advertisement -

இந்நிலையில் மரியா விடுத்த ஏலத்தை வென்ற சப்கா போல்ஸ்கா என்ற நிறுவனம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் யூரோ டாலர்களை அளித்து பதக்கம் வேண்டாம் என கூறி அதனை மரியாவுக்கே (Maria Andriekin) திரும்ப கொடுத்துவிட்டது.

ஒலிம்பிக் பதக்கத்தை விற்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய மரியாவின் சேவையையும், ஏலத்தில் வென்று பதக்கத்தை திருப்பி கொடுத்த நிறுவனத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

kidhours – tamil kids news Olympic

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.