Oldest Fashion Jeans சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்துள்ளனர்.
மெக்சிகோவில் 1880களில் தயாரிக்கப்பட்ட பழமையான ஜீன்ஸ் பேண்ட் ஏலத்தில் 76 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதனை Levi’s நிறுவனம் துவங்கப்பட்ட சில ஆண்டுகளில் தயாரித்திருக்கிறது.
இந்த பேண்ட் மக்களிடையே பிரபலமான நிலையில் அது ஏலத்திற்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த பேண்டை பழங்கால ஆடை சேகரிப்பு ஆர்வலரான கைல் ஹாபர்ட் (Kyle Haupert) வாங்கியுள்ளார்.
Kidhours – Oldest Fashion Jeans
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.