Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்மர்ம இதய நோயால் 7 குழந்தைகள் பாதிப்பு new pandemic

மர்ம இதய நோயால் 7 குழந்தைகள் பாதிப்பு new pandemic

- Advertisement -

new pandemic சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரித்தானியாவில் இதய தொற்று நோயால் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மேலும் 7 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாதிப்பு தெற்கு வேல்ஸ் மற்றும் தென்மேற்கு பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை, இதயத்தில் இறுக்கம், வீக்கம், அழற்சியை ஏற்படுத்தும் மயோர்கார்டிடிஸ் நோய் பாதிப்பு கடந்த ஒரு வருடமாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டு வருகிறது.

- Advertisement -

வேல்சில் 10 குழந்தைகளுக்கும், பிரித்தானியாவில் 5 குழந்தைகளுக்கும் மயோர்கார்டிடிஸ் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களில் 9 பேருக்கு என்டோவைரஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் சுவாச நோய், கை, கால் மற்றும் வாய் தொடர்பான நோய்கள், மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது

  1. new pandemic
    new pandemic

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.