National Park in Desert சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சிலி நாட்டில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் தேசிய பூங்கா அமைக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அறிவித்துள்ளார்.

உலகின் மிக வறண்ட பாலைவனமான அட்டகாமாவில், 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஊதா நிறத்திலான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்யும் போது பாலைவனத்தில் இது போன்று பூக்கள் பூக்கும் நிலையில்,
சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும் அப்பகுதியை பாதுகாக்கும் விதமாகவும் அங்கு பூங்கா அமைக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Kidhours – National Park in Desert
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.