Sunday, November 10, 2024
Homeஉலக காலநிலைமியன்மாரில் நிலநடுக்கம் Myanmar Earthquake

மியன்மாரில் நிலநடுக்கம் Myanmar Earthquake

- Advertisement -

Myanmar Earthquake  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

மியன்மாரில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்று (17.2.2024) காலை 9.25 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் இந் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது.சேதம் மற்றும் பாதிப்பு தரைமட்டத்தில் இருந்து சுமார் 47 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

- Advertisement -
Myanmar Earthquake  உலக காலநிலை செய்திகள்
Myanmar Earthquake  உலக காலநிலை செய்திகள்

நிலநடுக்கத்தாலான சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

 

Kidhours – Myanmar Earthquake

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.