Myanmar Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மியன்மாரில் இன்று நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று காலை 6.29 மணியளவில் ஏற்பட்டதாக சர்வதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலஅதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 4.3 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வானது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.