Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்இடமாற்றம் செய்யப்படும் அருங்காட்சியகம் Museum of London

இடமாற்றம் செய்யப்படும் அருங்காட்சியகம் Museum of London

- Advertisement -

Museum of London சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

லண்டனின் அருங்காட்சியகம் 250 மில்லியன் பவுண்டு செலவில் இடமாற்றம் செய்யவிருக்கிறது.

1978ஆம் ஆண்டில் லண்டனின் The City எனப்படும் நிதி மையத்தில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்த இடத்தைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாதது ஒரு சவாலாய் இருந்ததாக அரும்பொருளகத்தின் இயக்குநர் கூறினார்.

- Advertisement -
Museum of London சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Museum of London சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

லண்டனின் பயன்படுத்தப்படாத சந்தைக் கட்டடத்திற்கு அரும்பொருளகம் மாற்றியமைக்கப்படும்.
இடம் மாறிச் செல்லும் பொருள்களில் மன்னன் முதலாம் சார்லஸ் மரணதண்டனையின்போது அணிந்திருந்த அங்கியும் 20,000 மனித உடற்பாகங்களும் உள்ளடங்கும்.

6 மில்லியனுக்கும் அதிகமான கலைப்பொருள்களைக் கொண்ட அந்த அருங்காட்சியகம்உலகின் மிகப்பெரிய நகர்ப்புற வரலாற்றுத் தொகுப்பைக் கொண்டுள்ளது.

இடமாற்றம் இவ்வாண்டு டிசம்பர் 5 முதல் 3 வருட காலத்திற்கு நீடிக்கும் என தெரியவந்துள்ளது.

 

Kidhours – Museum of London

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.