Friday, October 25, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகின் 14 உயர்ந்த மலைகளை ஏறி சாதனை Mountain Climbing Record

உலகின் 14 உயர்ந்த மலைகளை ஏறி சாதனை Mountain Climbing Record

- Advertisement -

Mountain Climbing Record  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தென் ஆசிய நாடான நேபாளத்தைச் சேர்ந்த நீமா ரிஞ்சி ஷெர்பா, 18 வயதான இளைஞன் , உலகின் 14 உயர்ந்த மலைகளை ஏறி சாதனை படைத்துள்ளார் . “8,000ers” என அழைக்கப்படும் இந்த மலைகள் ஒவ்வொன்றும் 8,000 மீட்டருக்கும் மேல் உயரமானவை.

நீமா தனது இறுதி மலை உச்சியான திபெத்தில் உள்ள ஷிஷபாங்மா மலைக்கு அக்டோபர் 9 ஆம் தேதி ஏறினார். இந்த சவாலில் வெற்றி பெற சிலரே இருந்தாலும், இது மிகவும் ஆபத்தானது மற்றும் பலர் உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -
Mountain Climbing Record  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Mountain Climbing Record  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அதாவது ஷெர்பா என அழைக்கப்படும் நீமா,தங்களின் மலை ஏறுதல் திறனுக்குப் பெயர்பெற்ற ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர், பொதுவாக அவர்கள் மற்றவர்களை இந்த ஆபத்தான மலை ஏறுதல் சவால்களில் பாதுகாப்பான மற்றும் சரியான வழியை காட்டுகின்றனர்.

- Advertisement -

இவர் தனது 16-ஆவது வயதில் இவ்வாறு மலை ஏறும் வேலையினை தொடங்கிய நீமா அதி விரைவில் வரலாற்று சாதனையில் இடம்பிடித்துள்ளார். என்பது குறிப்பிடதக்கது.

 

Kidhours – Mountain Climbing Record

 

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.