Most Expensive Cheese சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாக உலகமெங்கும் பரந்தளவில் கொள்வனவு செய்யப்படும் ஒன்றாக இந்த பால் கட்டி (சீஸ்)காணப்படுகின்றது.

உலகிலேயே மிகவும் பிரபலமான, அதேசமயம் விலை மதிப்புமிக்க பாலாடைக்கட்டி (சீஸ்) கழுதை பாலில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.இந்த பால்கட்டிக்கே உலக அளவில் பாரிய வரவேற்பும் காணப்படுகின்றது
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.