Mono Rail Service பொது அறிவு செய்திகள்
அந்தரத்தில் தண்டவாளத்தில் தொங்கிக் கொண்டு, சுரங்கப் பாதையில் ஒற்றை தண்டவாளத்தில் செல்லும் ரெயில், மோனோ ரெயில். 1964-ம் ஆண்டு ஜப்பானில் முதன் முத லாக மோனோ ரெயில் ஓடியது.
இப்போது ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, மலேசியா, ஆஸ்தி ரேலியா உள்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது மோனோ ரெயில்.
Kidhours –
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.