Tamil Kids News Missile USA சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஆகஸ்ட் 16ஆம் திகதி கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 2வது முறையாக மீண்டும் கலிஃபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத்தளத்தில் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids News Missile USA
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.