Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்செவ்வாய் கிரகத்தில் வாழ 4 மனிதர்கள் கொண்ட குழு தயார் Mar Planet

செவ்வாய் கிரகத்தில் வாழ 4 மனிதர்கள் கொண்ட குழு தயார் Mar Planet

- Advertisement -

Mar planet சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு செல்லுபவர்கள் அங்கு சென்று என்ன செய்ய வேண்டும் என பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் வெளிவந்துள்ளன.

- Advertisement -

இவ்வாறான நிலையில், பூமியிலேயே செய்வாய் கிரகத்தை போன்ற மாதிரியை உருவாக்கி எவ்வாறு நடக்க வேண்டும் மற்றும் உணவு சமைக்கும் முறை என்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

- Advertisement -

அமெரிக்க விஞ்ஞானிகளால் இந்த செயற்பாட்டிக்காக 4 மனிதர்களைக் கொண்ட குழு ஒன்று தயார் செய்யப்பட்டு வருவதாக நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Mar planet

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.