Man Sleeping with Anaconda சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் அதிசயிக்கத்தக்க பிரம்மாண்டமாக வளர்ந்த அனக்கோண்டா பாம்புக்கு தனது படுக்கையில் இடம் கொடுத்து வளர்த்து வரும் நபரொருவரின் வியக்க வைக்கும் செயல் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சினமா படங்களிலே பார்த்து வியக்கும் இந்த அனக்கோண்டா பாம்பு தென் அமெரிக்காவில் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினமான அறியப்படுகின்றது.
https://www.instagram.com/reel/DEnH6nRt3wv/?utm_source=ig_web_copy_link
இந்த பெரிய பாம்பினமான இது பெரும்பாலும் தென் அமெரிக்காவின் வட நாடுகளிலேயே அதிகமான காணப்ப்படுகின்றது. இது மனிதர்கள் உட்பட பெரிய விலங்குகளையும் இலகுவாக வேட்டையாடக்கூடியது.
அவ்வாறு பயம்கொண்ட இந்த பாம்பினை
துளியும் பயம் இன்றி சேர்ந்து புத்தகம் வாசிக்கும் நபரொருவரின் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.தமிழில் ஆனைக்கொன்றான் என்னும் பெயரின் அடிப்படையில் இப்பாம்பிற்கு அனக்கோண்டா என்ற பெயர் வந்ததாக ஒரு கருத்து நிலவுககின்றது.
Kidhours – Man Sleeping with Anaconda
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.