Thursday, September 12, 2024
Homeசிறுவர் செய்திகள்பிரம்மாண்ட இயேசு சிலை மீது தாக்கிய மின்னல் Lightning Strikes

பிரம்மாண்ட இயேசு சிலை மீது தாக்கிய மின்னல் Lightning Strikes

- Advertisement -

Lightning Strikes சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தென்அமெரிக்க நாடான பிரேசிலில் உலகின் மிக உயரமான இயேசு சிலை உள்ளது. அந்நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மலை பகுதியில் உள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது 125 அடி உயரம் கொண்டது.

இந்த பிரம்மாண்ட சிலை மீது மின்னல் தாக்கிய நிகழ்வு தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டு அந்த புகைப்படம் மற்றும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -
Lightning Strikes சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Lightning Strikes சிறுவர்களுக்கான உலக செய்திகள்

கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இந்த இயேசு சிலை மீது மின்னல் தாக்கிய நிலையில், இந்த இயற்கை நிகழ்வு தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே, 2014ஆம் ஆண்டில் இந்த சிலை மீது மின்னல் தாக்கியது. இதன் காரணமாக சிலையின் விரல் சேதமடைந்தது. இந்த முறை மின்னல் தாக்கியதில் ஏதேனும் சேதமடைந்ததா என்பதை ஆய்வு செய்யவுள்ளனர்.

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.