Tamil Kids News Lightening Disaster உலக காலநிலை
இந்தியாவிலுள்ள பீகாரில் மின்னல் தாக்கியதில் நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், 7 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.அதிகபட்சமாக கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மற்றும் சரண் மாவட்டங்களில் 3 பேரும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
![மின்னல் தாக்கியதில் 16 பேர் பலி Tamil Kids News Lightening Disaster # World Best Tamil Climate News 1 Tamil Kids News Lightening Disaster](https://www.kidhours.com/wp-content/uploads/2022/06/flashes-1033268_960_720.jpg)
மேலும் ஜூன் மாதத்தில் மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்திருப்பதாக பீகார் அரசு கூறியுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.