Sunday, September 22, 2024
Homeஉலக காலநிலைமின்னல் தாக்கத்தினால் தீப்பற்றிய எண்ணெய்க் கிடங்கு Tamil Kids News Lightening #...

மின்னல் தாக்கத்தினால் தீப்பற்றிய எண்ணெய்க் கிடங்கு Tamil Kids News Lightening # World Best Tamil

- Advertisement -

Tamil Kids News Lightening  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கியூபா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் 80 பேர் காயமடைந்ததோடு 17 பேரின் நிலை என்ன என்பது குறித்து அறியவில்லை.

அத்தோடு அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதோடு அங்குள்ள மடான்சாஸ் சிட்டி பகுதியில் கடந்த வெளிக்கிழமை இரவு இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids News Lightening  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Lightening  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

இன்னும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் நிலையில் எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க சர்வதேச நிபுணர்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளிடம் ஆலோசனைகளையும் உதவிகளையும் நாடியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த தீ மளமளவென அருகிலிருந்த இன்னொரு எண்ணெய் சேமிப்பு கலனுக்கும் பரவியதால் பெரும் சேதம் எற்பட்டது.

மேலும் அப்பகுதி முழுவதும் கரும்புகைமூட்டம் சூழ்ந்துள்ளதோடு எண்ணெய்க் கிடங்கில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்திற்கு புகை பரவியுள்ளதால் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தீயணைக்கும் பணி துரிதப்பட்டுள்ளது.

 

kidhours – Tamil Kids News Lightening affects

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.