Friday, November 29, 2024
Homeசிறுவர் செய்திகள்இறப்பு இல்லாத மீன் இனம் பற்றி தெரியுமா Lifetime Fish

இறப்பு இல்லாத மீன் இனம் பற்றி தெரியுமா Lifetime Fish

- Advertisement -

Lifetime Fish  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இறப்பு இல்லாத ஜெல்லிமீன் வகையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!

உயிரியல் அடிப்படையில் இறப்பே இல்லாத ஒருவகை ஜெல்லிமீன் வகையினை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

- Advertisement -

பெரும்பாலான மக்கள் அறிந்திராத தன்னுடய வயதை அல்லது தோற்றத்தை மாற்றியமைத்து திரும்ப தனது குழந்தை பருவத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ளும் ஓர் உயிரினம் இதுவாகும்.கடல்சார் அறிஞர்கள் ஒரு கடல்வாழ் உயிரினம் ஒன்றை கண்டுபிடித்து இருக்கின்றனர் அந்த உயிரினத்தின் பெயர் (Turritopsis dohrnii)

- Advertisement -

இந்த கடல்வாழ் உயிரினம் அழியாத ஜெல்லிமீன் ( immortal jelly fish) என்று அழைக்கப்படுகிறது.அது ஒரு மீன் அல்ல. ஜெல்லிமீன் இனத்தை சார்ந்த ஒருவகை.ஆம் இந்த மீன் உயிரியல் (Based on biological factors) கூற்றுப் படி‌ இறப்பதில்லை.ஒரு குறிப்பிட்ட வயது அல்லது நிலை அடைந்ததும் அது தன்னுடைய குழந்தைப் பருவத்திற்கு திரும்பவும் சென்று விடுகிறது.

அதாவது தனது வயது முதிர்வை தானே மாற்றிக் கொள்வதன் மூலம் திரும்ப தனது பிறப்பின்குழந்தைப் பருவத்திற்கு (lava stage)நிலைக்கு மாறிவிடும்.(Turritopsis dohrnii is known for its unique ability to revert its cells back to an earlier stage in its life cycle, essentially resetting its aging process.)இந்த நிலையை trans differentiation or cellular trans differentatiin என்று கூறுவர்.

அதாவது தன்னுடைய செல்களை திசுக்களை மாற்றியமைப்பதன் மூலம் தனது இளமையை தக்க வைத்துக் கொள்கிறது.தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் மன அழுத்தம் ( unfavourable condition and stress) இவைகள் வரும்போது தனது இளமைப் பருவத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளும்.அது தன்னை எப்போது தனது குழந்தைப் பருவத்திற்கு எப்போது திரும்ப செல்லும் என்பதற்கு காலநிர்ணயம் எதுவும் இல்லை.

ஆனால் வெளிப்புற காரணிகளின் பருவநிலை மாற்றம் சுற்றுப்புற சூழல் மாற்றம் நோய்வாய்படுதல்,பிற எதிரி கரங்களால் வேட்டையாடப்படுவதால் இறக்கும் இது தன்துணையுடன் மற்றும் துணை இன்றி இனப்பெருக்கம் செய்கின்றன.( Turritopsis dohrnii has both sexual and asexual reproductive strategies. )

இதுதனது முட்டை மற்றும் விந்துக்களை நீரில் வெளியிடுவதன் மூலம் இனப் பெருக்கம் செய்யும் இந்த முட்டைகள் கூட்டுப் புழுக்களாக மாறி கடல் படுகையில் சென்று பின்னர் குஞ்சாக மாறி பின்னர் வளர்ந்த Turritopsis dohrnii உருவாகிறது.(process known as budding, polyps can asexually produce genetically identical medusae (the adult jellyfish stage)

இவ்வகை ஜெல்லி மீன்கள் மத்திய தரைக்கடல்,அட்லாண்டிக்,பசிபிக் பெருங்கடல் பகுதியில் காணப்படுகிறது.

Lifetime Fish  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Lifetime Fish  சிறுவர்களுக்கான உலக செய்திகள்கடற்தாவரங்கள,கடல்வாழ் சிறிய மீன்கள் இதன் உணவாகும்

 

தன் எதிரிகள் தன்னை நோக்கி வரும்போது தன்னிடம் உள்ள சக்தியால் தனது செல்களை மாற்றியமைப்பதன் மூலம் திரும்ப குழந்தை பருவத்தை நாடுவதன் மூலம் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளும்.இந்த Turritopsis dohrnii இதை ஆய்வகத்தில் வைத்து அதற்கு தேவையான உயிரியல் சூழ்நிலை உருவாக்கி ஓர் போதுமான வெப்பம்.

நீரில் உப்பின் அளவு மற்றும் தேவையான உணவுகளை வழங்குவதன் மூலம் இனப் பெருக்கம் செய்ய இயலும்.இது எவ்வாறு திரும்ப தனது தோற்றத்தை இளமைப் பருவத்திற்கு மாற்றியமைக்க ஏதுவான காரணி என்ன என்பதே‌ ஆராய்வதே அறிவியல் அறிஞர்கள் இலக்கு.

 

Kidhours – Lifetime Fish

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.