Kokatta Train Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கொல்கத்தாவில் ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்று வரும் நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது.
#WATCH | Aerial visuals from ANI’s drone camera show the extent of damage at the spot of the #BalasoreTrainAccident in Odisha. pic.twitter.com/YSflSpuF9d
— ANI (@ANI) June 3, 2023
கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
Kidhours – Kokatta Train Accident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.