Saturday, September 21, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புகென்யாவின் புதிய அதிபர் Tamil Kids News Kenya President # World Best Tamil...

கென்யாவின் புதிய அதிபர் Tamil Kids News Kenya President # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids News Kenya President  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கிழக்கு ஆப்பிரிக்க குடியரசு நாடான கென்யாவின் ஐந்தாவது அதிபராக வில்லியம் ரூட்டோ(William Ruto) பதவியேற்றார்.

Tamil Kids News Kenya President  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Kenya President  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அதிபர் தேர்தலில் 50.5 சதவீத வாக்குகளுடன் வில்லியம் ரூட்டோ(William Ruto) வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டாலும், அந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ரய்லா ஒடிங்கா(Raila Odinga) கென்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

- Advertisement -

இந்நிலையில் வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கடந்த வாரம் அந்த மனுக்களை நிராகரித்ததைத் தொடர்ந்து, முன்னாள் துணை அதிபராக பதவி வகித்த வில்லியம் ரூட்டோ(William Ruto) அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

- Advertisement -

கென்யாவின் அதிபராக இருந்து பதவி விலகும் உஹுரு மற்றும் துணை அதிபராக இருந்து அதிபராக பதவியேற்ற வில்லியம் ரூட்டோ (William Ruto) ஆகிய இருவரும், பதவியேற்பு விழாவில் கை குலுக்கி பேசிக் கொண்டனர்.

 

kidhours – Tamil Kids News Kenya President

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.