tamil kids news
சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜப்பானின் போனின் தீவு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் போனின் தீவு பகுதியில் இன்று திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் 16.16 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.