Tamil Kids News Italy Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இத்தாலியின் மிலன் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சான் கியுலியானோ மிலானிஸின் நைட்ரோல்சிமிகா ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அது மளமளவென ஆலை முழுவதும் பரவியது.
அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், அடர்த்தியான கரும்புகையுடன் தீப்பிழம்பாக காட்சி அளித்தது..
விபத்தின் போது ஆலையில் இருந்த தொழிலாளர்களில் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலின்பேரில் விரைந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
kidhours – Tamil Kids News Italy Fire
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.