Islands will perish
இந்தோனேஷியாவில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம், சுனாமி, எரிமலைச் சீற்றம் போன்ற இயற்கைப் பேரழிவுகளால் இதுவரை 24 தீவுகள் காணாமல் போய்விட்டன. 17 ஆயிரத்து 504 தீவுகள் இருந்த அந்நாட்டில் இப்போது 17 ஆயிரத்து 480 தீவுகள் மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.
2030-க்குள் இன்னும் 2 ஆயிரம் தீவுகள் காணாமல் போய்விடும் என்று எச்சரித் துள்ளனர் விஞ்ஞானிகள்..
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.