Tamil Kids News Iphone சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்பிள் தனது சமீபத்திய தயாரிப்பாக ஐபோன் 14 மாடலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த போன்கள் iPhone 14 / iPhone 14 Plus / iPhone 14 Pro / iPhone 14 Pro Max என 04 வகைகளில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய போன் செயற்கைக்கோள் அடிப்படையிலான SOS செய்தியிடல் சேவையைக் கொண்டிருக்கும், மேலும் இந்த அம்சம் தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே கிடைக்கும்.
ஐபோன் 14 இல் 48 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்படும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. iPhone 14 மற்றும் 14 Plus ஐந்து வண்ணங்களிலும், iPhone 14 Pro மற்றும் Pro Max நான்கு வண்ணங்களிலும் சந்தையில் வெளியிடப்பட உள்ளன.
iPhone 14 ஆரம்ப விலை 337,000 ரூபாவிலும், iPhone 14 Plus 380,000 ரூபாவிலும், iPhone 14 Pro ஆரம்ப விலை 421,000 ரூபாவிலும், iPhone 14 Pro Max 457,000 ரூபாவிலும் விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
kidhours – Tamil Kids News Iphone
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.