Interesting Music தேடல்
இந்த உலகில் அதிசயக்கவைக்கும் ஒரு விடயம்தான் இசை இந்த இசையின் பல பரிமாணங்கள் காணப்படுவது ரசிப்பதும் தற்போது அதிகரித்துக்கொண்டு வருகின்றது இசைக்கு மயங்காத உயிரினம் எதுவும் இல்லை என்று சொல்லக்கூடியளவுக்கு தற்போது நமது வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது .
அண்மைய ஆராச்சிகளின்படி இசையினால் மனிதன் நல்வாழ்வு பெருகின்றதன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அச்சரான இந்த இசை நமது மூளையில் நடக்கும் சில அற்புதமான விஷயங்களால்தான் இசை நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நாம் இசையைக் கேட்கும்போது ‘டோபமைன்’ என்கிற மகிழ்ச்சி ஹோர்மோனை நம் மூளை சுரக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. நாம் கேட்கும் பாடல்கள் நம் இனிமையான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன.

நாம் இசையைக் கேட்கும்போது தலையை ஆட்டுகிறோம், கால்களைத் தட்டுகிறோம். எனவேதான், நாம் சோகமாக இருக்கும்போது கூட இசையைக் கேட்டால் நமக்கு மகிழ்ச்சி வருகிறது. இது நம் மூளையின் அற்புதமான செயற்பாடு அதனால்தான் அனைத்து உயிரினங்களையும் மயங்க செய்கின்றது.
Kidhours – Interesting Music
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.