Saturday, September 21, 2024
Homeஉலக காலநிலைஉதவிக்கரம் நீட்டிய சர்வதேச நாணய நிதியம் - Tamil Kids News IMF #...

உதவிக்கரம் நீட்டிய சர்வதேச நாணய நிதியம் – Tamil Kids News IMF # World Best Tamil Kids News

- Advertisement -

Tamil Kids News IMF சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சர்வதேச நாணய நிதியம்(IMF), பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.

பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்துள்ள பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Tamil Kids News IMF சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News IMF சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பாகிஸ்தானில் பெய்துவரும் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 1,136 பேர் உயிரிழந்துள்ளனர்.

- Advertisement -

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆரம்பித்தது முதல் கனமழை பெய்து வருகிறது.

இதன்போது கடந்த 3 தசாப்தங்களில் இல்லாத அளவு பாகிஸ்தானிலுள்ள பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

 

kidhours – Tamil Kids News IMF

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.