Tamil Kids News Iguanas சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஈக்வடார் கடற்பகுதியில் உள்ள கலபகோஸ் தீவில் இரு நூற்றாண்டுக்கு பிறகு முதல் முறையாக உடும்புகள் பிறந்துள்ளது.

இந்த உடும்புகள் இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்துள்ளதாக கலபகோஸ் தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தேசிய பூங்காவின் செய்திக்குறிப்பின்படி, இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின்(Charles Darwin) என்பவர் 1835 ஆம் ஆண்டில் சாண்டியாகோ தீவில் உடும்புகள் இருந்ததை பதிவு செய்துள்ளார்.
அதற்கு பிறகு 1903 மற்றும் 1906 ஆம் ஆண்டுகளில் கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்சஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உடும்புகள் காணப்படவில்லை.
kidhours –
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.