Tamil Kids News Human Rights சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஐ.நா. மனித உரிமை ஆணைய புதிய ஆணையராக ஆஸ்திரியாவை சேர்ந்த வோல்கர் டர்க்(Volker Turk) நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்பதவியில் 2018ம் ஆண்டு முதல் இருந்த சிலியை சேர்ந்த மிச்செல் பேச்லெட் (Michelle Bachelet) ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதியுடன் ஒய்வு பெற்றார்.
இதையடுத்து பொது சபையின் ஒப்புதலுடன் புதிய ஆணையராக வோல்கர் டர்க்கை(Volker Turk) ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ்(Antonio Gutierrez) நியமித்துள்ளார்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.