Helps to Ukraine சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜப்பான் தற்காப்புப் படைகள், உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை வழங்கியுள்ளன.
கடந்த வாரம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டின் போது உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உறுதியளித்திருந்தார்.
உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை வழங்கிய ஜப்பான்! | Japan Provided 100 Military Vehicles To Ukraine
அதன் ஒரு பகுதியாக, தற்போது உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது டோக்கியோவில் உள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பானுக்கான உக்ரைன் தூதர் Sergiy Korsunsky அந்த வாகனங்களை பெற்றுக் கொண்டார்.
Kidhours – Helps to Ukraine
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.