Helicopter accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவில் வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதியலில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் பிரதான நகரமான ஹூஸ்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார். இது ஒரு சோகமான நிகழ்வு எனவும் அங்கு குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த சம்பவ ஹெலிகொப்டர் மோதும் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Kidhours – Tamil kids news Helicopter accident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.