Helicopter Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வடக்கு கொலம்பியா பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு பொருட்களை வழங்கிவிட்டு திரும்பியபோது ஹெலிகெப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று (29-04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இதில், ஹெலிகாப்டரில் இருந்த 9 வீரர்களும் பலியாகியுள்ளார்.
![திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்! 9 பேர் பலி Helicopter Accident 1 Helicopter Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/04/Untitled-design-2024-04-30T202421.243.jpg)
ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்ததாகவும், பின்னர் சாண்டா ரோசா நகராட்சிக்கு அருகில் விபத்துக்குள்ளானது தெரியவந்ததாகவும் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.
Kidhours – Helicopter Accident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.