Saturday, January 18, 2025
Homeசிறுவர் செய்திகள்பெப்சி கேன்களால் கின்னஸ் Tamil Kids News Gunnies # World Best Tamil...

பெப்சி கேன்களால் கின்னஸ் Tamil Kids News Gunnies # World Best Tamil Kids News

- Advertisement -

Tamil Kids News Gunnies சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இத்தாலியைச் சேர்ந்த கிறிஸ்டியன் காவலெட்டி ( Christian Cavaletti) எனும் நபர் உலகில் உள்ள ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 12,042 பெப்சி கேன்களை சேகரித்துள்ளார்.

இந்நிலையில் உலகின் அதிக அளவிலான பெப்சி கேன்களை சேகரித்து புதிய கின்னஸ் சாதனையை அவர் ( Christian Cavaletti) படைத்துள்ளார். 52 வயதாகும் கிறிஸ்டியன் ( Christian Cavaletti) செயற்கை ஆர்கானிக் வேதியியலில் பட்டம் பெற்றவர் அவர் இத்தாலியில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் தள மேலாளராக பணிபுரிகிறார். பல வருடங்களாக கிறிஸ்டியன் காவலெட்டி ( Christian Cavaletti) பொழுதுபோக்கிற்காக பெப்சி கேன்களை சேகரித்து வந்து உள்ளார்.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids News
Tamil Kids News

 

முதல் முறையாக 1989 ஆம் ஆண்டுதான் கிறிஸ்டியன் காவலெட்டி ( Christian Cavaletti) இந்த கேன்களை சேகரிக்கும் பணியை துவங்கியுள்ளார்.அவர் ஏற்கனவே மார்ச் 2004 இல் 4,391 பெப்சி கேன்களை சேகரித்ததன் மூலம் முதல் முறையாக சாதனை படைத்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 12,042-யை எட்டியுள்ளது.

இதனையடுத்து கிறிஸ்டியன் காவலெட்டின் ( Christian Cavaletti) சாதனையை தற்போது கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்துள்ளது

 

kidhours – Tamil Kids News Gunnies

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.