Wednesday, January 29, 2025
Homeசிறுவர் செய்திகள்ஒரு நிமிடத்தில் கின்னஸ் சாதனை Tamil Kids News Guinness # World Tamil...

ஒரு நிமிடத்தில் கின்னஸ் சாதனை Tamil Kids News Guinness # World Tamil Kids

- Advertisement -

Tamil Kids News Guinness  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இங்கிலாந்தை சேர்ந்த உணவு பிரியை ஒரு நிமிடத்தில் 19 சிக்கன் நக்கட்ஸ் எனப்படும் உணவை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த உணவு பிரியை லியா ஷட்கெவர்(Leah Shatkever), ஒரு நிமிடத்தில் 352 கிராம் சிக்கன் நக்கட்ஸ் உணவை சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் நியூசிலந்தை சேர்ந்த உணவு பிரியை நெலா சிஸ்ஸெர் (Nela Cisser)ஒரு நிமிடத்தில் 298 கிராம் சாப்பிட்டதே சாதனையாக கருதப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் ஒன்றரை ஆண்டு கால சாதனையை முறியடித்த லியா, ஏற்கனவே பல்வேறு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.

 

kidhours – Tamil Kids News Guinness

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.