Tamil Kids News Google சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பயனர்களின் தனிப்பட்ட இருப்பிடத் தரவுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகவோ சேகரித்த குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனத்துக்கு 300 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை சில பயனர்களின் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் மூலம் தனிப்பட்ட இருப்பிடத் தரவை கூகுள் நிறுவனம் சேகரித்து வந்துள்ளது.
அத்தோடு சில பயனர்கள் இருப்பிட பதிவை பகிர விருப்பம் தெரிவிக்காத நிலையில் வேறு சில செயலிகளின் உதவியுடன் கண்காணித்ததாகவும் கூகுள் மீது ஆஸ்திரேலிய வர்த்தகப்போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் புகார் அளித்துள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.