Wednesday, January 22, 2025
Homeசிறுவர் செய்திகள்23வது பிறந்தநாள்...மகிழ்ச்சியில் கூகுள் செய்த செயல் # Tamil Kids News Google Birthday

23வது பிறந்தநாள்…மகிழ்ச்சியில் கூகுள் செய்த செயல் # Tamil Kids News Google Birthday

- Advertisement -

Tamil Kids News Google Birthday சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்குரிய கணினி தேடுதல் பொறி, அதாவது சர்ச் எஞ்சின்- ஆக இருக்கும் கூகுள் இன்று தனது 23 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

அதை அடையாளப்படுத்தும் விதமாக தனது இணையதள பக்கத்தில் பிரத்யேக டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் 23 ஆவது வயதை குறிக்கும் வகையிலான பிறந்த நாள் கேக்கின் படமும் எல் வடிவிலான மெழுகுவர்த்தியும் இடம் பெற்றுள்ளன.

- Advertisement -

23வது பிறந்தநாள்...மகிழ்ச்சியில் கூகுள் செய்த செயல் # Tamil Kids News Google Birthday 1

- Advertisement -

டெக்னிக்கலாக பார்த்தால் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதியே கூகுள் தேடு பொறி நிறுவப்பட்டு விட்டது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு அதுவே கூகுளின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்பட்டது.

 Tamil Kids News  Google Birthday
Tamil Kids News Google Birthday

அதன்பின்னர் கூகுளின் தேடுதல் பக்கங்களின் எண்ணிக்கை சாதனை அளவாக அதிகரித்ததை குறிக்கும் வகையில் செப்டம்பர் 27 ஆம் திகதி கூகுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.