Thursday, October 3, 2024
Homeசிறுவர் செய்திகள்Google நிறுவனத்தினால் வழக்கு தொடர்ந்த நாடு tamil kids news

Google நிறுவனத்தினால் வழக்கு தொடர்ந்த நாடு tamil kids news

- Advertisement -

tamil kids news சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சமூகவலைதளங்களை கட்டுக்குள் கொண்டு வர இந்திய மத்திய அரசு பல்வேறு விதிகளை விதித்த நிலையில், தாங்கள் தேடு பொறிநிறுவனம் என்பதால், புதியதாக அமல்ப்படுத்தப்பட்ட விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இது குறித்து கூறிய கூகுள், “ நாங்கள் தேடு பொறி நிறுவனம்தான் சமூக வலைதளம் அல்ல. ஆகையால் புதிதாக அமல்படுத்தப்பட்ட விதிகளில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது. இதனை கேட்ட நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
tamil kids news kidhours
www.kidhours.com

முன்னதாக, சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த இந்திய மத்திய அரசின் மின்னணு தகவல்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வந்தது. இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனம் இந்திய மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் தனிஉரிமை கொள்கையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், இதனால் கருத்து சுதந்திரமும் பாதிக்கப்படலாம் என கூறியது மட்டுமல்லாமல், இது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக ட்விட்டர் கூறியது. அதனைத்தொடர்ந்து புதிய சட்டங்களின்படி இந்தியாவில் எழும் புகார்களை கவனித்து நடவடிக்கை எடுப்பதற்காக இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரையும் டிவிட்டர் நியமித்துள்ளது.

- Advertisement -

அதே நேரம் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல், புகார்களை கையாளுவது, அரசின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளை நியமிப்பது குறித்து டிவிட்டரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

kidhours
tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters
tamil,tamil to english,tamilrockers,tamil rockers.com,tamil movies,tamil movies download,tamil news,tamil songs
tamil translation,tamil actress,tamilwin,tamil win,tamil to sinhala

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.