Gold Iphone சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 35 பேருக்கு, தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை பரிசாக லியோனல் மெஸ்ஸி வழங்கியுள்ளார்.
2022-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின்போது, மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, 36 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்றதன் நினைவாக வீரரின் பெயர், ஜெர்ஸி எண், அணியின் லோகோ ஆகியவை பொறிக்கப்பட்ட பரிசை அளித்துள்ளார்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.