Sunday, November 10, 2024
Homeசிறுவர் செய்திகள்மத போதகர் கடவுளை சந்திப்பதாக கூறி 47 பேர் பரிதாபமாக பலி God...

மத போதகர் கடவுளை சந்திப்பதாக கூறி 47 பேர் பரிதாபமாக பலி God Faith

- Advertisement -

God Faith சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கென்யாவில் கடவுளை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் என சந்தேதிக்கப்படும் 47 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மத குரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘நற்செய்தி சர்வதேச தேவாலயம்’ எனும் இயக்கத்தின் தலைவர் மெக்கன்ஸி எனும் 58 வயதான மத போதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இயேசுவை சந்திக்கச் செல்வதற்காக பட்டினி கிடக்குமாறு தன்னைப் பின்பற்றுபவர்களிடம் மத போதகர் மெக்கன்ஸி கூறியதாக தெரிவிக்கபப்டுகின்றது.

- Advertisement -

21 பேரின் சடலங்கள் காட்டுப் பகுதிகளிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல்களையுடுத்து, மேலும் 26 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கென்யாவின் மலின்டி பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவு தலைமை அதிகாரி சார்ள்ஸ் கெமாவ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதேவேளை உயிரிழந்தவர்களை கண்டுபிடிப்பதற்காக மட்டுமல்லாமல், குறித்த குழுவின் உயிர்த்தப்பிய அங்கத்தவர்களை கண்டுபிடிப்பத்றகாகவும் தேடுதல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.மேலும் இத்தேடுதல்களுக்காக 800 ஏக்கர் (325 ஹெக்டேயர்) அளவிலான காட்டுப்பகுதி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Kidhours – god faith

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.