Thursday, September 19, 2024
Homeசிறுவர் செய்திகள்எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு Goat Predictions

எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு Goat Predictions

- Advertisement -

Goat Predictions  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரித்தானியாவில் எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆடு ஒன்று, இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா என்ற கேள்விக்கு கவலையளிக்கும் ஒரு பதிலைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஸ்கொட்லாந்து எல்லையில் அமைந்திருக்கும் Jedburgh என்ற இடத்தில் வாழ்கிறார் Sue Zacharias. அவரிடம் பில்லி (Billy) என்னும் ஒரு ஆறு வயதான ஆடு உள்ளது.

- Advertisement -

அது, பதில்கள் எழுதப்பட்டுள்ள அட்டைகள் உதவியுடன், எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு துல்லியமாக பதிலளித்துவருவதால் பிரபலமாகியுள்ளது.
பில்லியிடம், இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் இணைவார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது இல்லை என பதிலளித்ததாம் பில்லி

- Advertisement -
சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அதேவேளை ஹரியும் மேகனும் விவாகரத்து செய்வார்களா, இணைந்து வாழ்வார்களா என்ற கேள்விக்கு, இணைந்து வாழ்வார்கள் என பதிலளித்தது பில்லி. மேலும், அடுத்து பொதுத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு, கன்சர்வேட்டிவ் கட்சியினர் என பதிலளித்துள்ளது.

 

Kidhours – Goat Predictions

 

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.