Sunday, December 1, 2024
Homeசிறுவர் செய்திகள்மிதிவண்டியில் பிரான்சில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு சென்று சாதனை France to South Africa By Bicycle

மிதிவண்டியில் பிரான்சில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு சென்று சாதனை France to South Africa By Bicycle

- Advertisement -

France to South Africa By Bicycle  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அசாத்திய சாதனை என்ன தெரியுமா ? பிரான்சில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு மிதிவண்டியில் பயணம் செய்து இளைஞன் சாதனை படைத்துள்ளார்.

அதாவது நாள் ஒன்றுக்கு 200 கி.மீ தூரம் பயணித்து மொத்தமாக மூன்று மாதங்களில் அவர் 16,000 கி.மீ தூரத்தை கடந்துள்ளார். Tim Dubois எனும் 23 வயதுடைய குறித்த இளைஞன் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி Saint-Germain-en-Laye (Yvelines) நகரில் இருந்து புறப்பட்டு, பல்வேறு நகரங்கள், காடுகளைக் கடந்த தென்னாபிரிக்காவைச் சென்றடைந்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் இந்த மிதிவண்டி பயணத்துக்காக அவர் ஒதுக்கிய தொகை €3,000 யூரோக்கள் மட்டுமே ஆகும். தற்போது அவர் பலரால் பாராட்டப்பட்டு வருகிறார்.

- Advertisement -

குறித்த இளைஞன் முன்னதாக ஐவரி கோஸ்ட், சைபரஸ், நோர்வே போன்ற இடங்களுக்கும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – France to South Africa By Bicycle

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.