Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்பாரிஸில் 2000 க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் Tamil Kids News France Robbery...

பாரிஸில் 2000 க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் Tamil Kids News France Robbery # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids News France Robbery சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இக்கோடை காலத்தில் பரிசுக்கு வருகை தந்த சுற்றுல்லாப்பயணிகளிடம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Tamil Kids News France Robbery சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News France Robbery சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

- Advertisement -

பரிஸ் காவல்துறையினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த இரு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் கோடை காலத்தின் போது அதிகளவான சுற்றுலாப்பயணிகள் பரிசுக்கு வருகை தந்திருந்தனர்.

- Advertisement -

சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்க, அவர்களிடம் கொள்ளைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறாமல் தடுக்க காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இருந்தபோதும், பரிசில் 2,334 கொள்ளைச் சம்பவஙகள் பதிவாகியுள்ளன. இதில் சில தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, முந்தைய 2021 ஆம் ஆண்டு கோடைகாலத்துடன் ஒப்பிடுகையில் (2,643 கொள்ளைச் சம்பவங்கள்) இவ்வருடத்தில் குறைவாகவே பதிவாகியுள்ளன.

அதேவேளை, இக் கோடை காலத்தின் போது Hat Players என அழைக்கப்படும் சூழ்ச்சி விளையாட்டுக்களில் ஈடுபடும் 41 பேரும், போலி பொருட்களை விற்பனை செய்யும் 742 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

kidhours – Tamil Kids News France Robbery

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.