Wednesday, September 18, 2024
Homeசிறுவர் செய்திகள்72 பேருடன் விமானம் விழுந்து விபத்து Flight crashed

72 பேருடன் விமானம் விழுந்து விபத்து Flight crashed

- Advertisement -

Flight crashed  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 பேருடன் விமானமொன்று ஓடுபாதையில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் மொத்தம் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -
Flight crashed  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Flight crashed  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

எவ்வாறாயினும், மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் சில உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

- Advertisement -

நேபாளத்தில் உள்நாட்டு விமான சேவையை முன்னெடுக்கும் யெடி எயார்லைன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.