Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்நடுவானில் விமானத்தின் ஜன்னல் உடைப்பு Tamil Kids News Flight # World Best Tamil

நடுவானில் விமானத்தின் ஜன்னல் உடைப்பு Tamil Kids News Flight # World Best Tamil

- Advertisement -

Tamil Kids News Flight சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

துபாய் சென்ற பாகிஸ்தான் விமானத்தில் பயணி ஒருவரின் செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamil Kids News Flight சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Flight சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பாகிஸ்தான் இன்டர்நேசனல் விமானம் ஒன்று பெஷாவரிலிருந்து துபாய் நோக்கி சென்றது.
இதில் பயணம் செய்த பாகிஸ்தான் பயணி தன்னை விமானத்திலிருந்து இறக்கி விடுமாறு நடுவானில் விமானப் பணியாளர்களிடம் கூறினார்.

- Advertisement -

இந்நிலையில் பணியாளர்கள் சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானமாகவில்லை.

- Advertisement -

இருக்கைகளை குத்துவதும், உதைப்பதுமாக இருந்த அவர் இருக்கையின் மீது ஏறிச் சென்று ஜன்னலை தனது காலால் எட்டி உதைத்தார்.


இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்போது துபாய் விமான நிலையம் சென்ற அந்த பயணி, பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

 

kidhours – Tamil Kids News Flight

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.