Tamil Kids News Fire Incident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆர்மீனியாவின் தலைநகர் எரெவனில், பட்டாசு கிடங்கு வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
கடந்த ஞாயிறன்று, எரெவனில் உள்ள வணிக வளாகத்தில் இருந்த பட்டாசு கிடங்கு வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த 62-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.